Saturday, October 6, 2012

நேருவின் இந்த படத்தை எடுத்தவர் 'ஹோமாய் வியாரவாலா'



லண்டனிலிருந்து இந்தியாவுக்கு வரும் பிரிட்டிஷ் விமானத்தின் உட்பகுதி.

உதடுகளில் பற்றவைக்கப்படாத சிகரெட்டுடன் உட்கார்ந்திருக்கும் ஜவஹர்லால் நேரு பிரிட்டிஷ் ஹை கமிஷனரான சைமனின் மனைவி உதட்டில் பொருத்தியிருக்கும் சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டிருக்கிறார்.

நேருவின் இந்த படத்தை எடுத்தவர் 'ஹோமாய் வியாரவாலா' - இந்தியாவின் முதல் பெண் புகைப்படப் பத்திரிகையாளர்.

[நன்றி :உயிரோசை]

No comments:

Post a Comment